போவது

படகு கிடைத்தது பெருவெள்ளத்தில்,
போகுமிடந்தான் தெரியவில்லை-
இலையில் எறும்பு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Aug-17, 7:13 pm)
பார்வை : 71

மேலே