என் இதய சுவர்கள்

என் இதய சுவர்களில்

இன்றும் முட்டி மோதிக்கொண்டிருக்கிறது

பிரியும் முன் நீ பேசிச் சென்ற வார்த்தைகள்..!!

எழுதியவர் : (5-Dec-09, 2:11 pm)
சேர்த்தது : rekha
பார்வை : 640

மேலே