எழுத்தில் நுழைய (Login to Eluthu)

மின் அஞ்சல் முகவரி
(Email)
கடவுச்சொல்
(Password)
 நினைவில் வை (Remember me)
Forget Password ?    கணக்கு தொடக்கம் ?
ஒவ்வொறு நொடியிலும் .!!! - காதல் கவிதை

ஒவ்வொறு நொடியிலும் .!!! 

எழுதுகோல் இன்றி
எழுதுகிறது என்
இதழ்கள் .....

பசியாய் மாறியவன்
பரிமாற மறுக்கிறான் ....!

ருசியாய் இருந்தவன்
ரசிக்க மறுக்கிறான்....!

கனவாய் வந்தவன்
காதலிக்க மறுக்கிறான் ...!

ஆனால் உயிராய் மட்டும்
வாழ்கிறான் ....!

என் ஒவ்வொறு நொடியிலும் .!!!


மொத்த தேர்வு :

0

x

email


எழுதியவர் :hishalee

நாள் :18-08-2011 03:19:52 PM
Added by :hishalee
பார்வை :219


நண்பர்களும் பார்க்க

share with orkut Share

Get Code


1. கருத்து அளிக்க லாகின் (Login) செய்ய வேண்டும்.
2. ஆங்கிலம் மற்றும் எண்களை குறிப்பிட CTRL + G அழுத்தவும்.
உங்கள் கருத்து

புதிய கருத்துகள்



நண்பர்களின் கருத்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

புதிதாக இணைந்தவர்

இந்த மாதம் பரிசு பெற்றவர்

Random கவிதைகள்

கவிதைகள்

இதர படைப்புகள்

இதையும் பார்க்கலாம்

Live Cricket Scores

Top Contributors

Top Contributors of this Month

Join Us on follow me