எழுத்தில் நுழைய (Login to Eluthu)

மின் அஞ்சல் முகவரி
(Email)
கடவுச்சொல்
(Password)
 நினைவில் வை (Remember me)
Forget Password ?    கணக்கு தொடக்கம் ?
செல்   மனம்  சொல்  கேட்டு......... - வாழ்க்கை கவிதை

செல் மனம் சொல் கேட்டு......... 

ஊர்
உறங்கி
கொண்டிருக்கிறது

உடல்
கிறங்கி
கொண்டிருக்கிறது

உயிர்
விழித்து
கொண்டிருக்கிறது

உணர்வு
முழித்து
கொண்டிருக்கிறது

நாளை
எங்கே
போவதென்று?

அடுத்த
நொடிக்கு
சொந்தமில்லாத என்
நாடியே

இருக்கின்ற
வினாடிக்கு
எடுத்துவை உன்
அடியை

மனம் ஏற்காத வாழ்க்கையில்
சுகங்கள் இருந்தாலும்
துறந்து விடு
என் மனமே!

மனம் ஒத்த வாழ்க்கையில்
துன்பங்கள் இருந்தாலும்
உயிர் கொடு
என் மனமே!

செல்
மனம்
சொல்
கேட்டு..................


மொத்த தேர்வு :

0

x

email


எழுதியவர் :Prakash G

நாள் :29-07-2010 03:06:39 AM
Added by :Prakash G
பார்வை :380


நண்பர்களும் பார்க்க

share with orkut Share

Get Code


1. கருத்து அளிக்க லாகின் (Login) செய்ய வேண்டும்.
2. ஆங்கிலம் மற்றும் எண்களை குறிப்பிட CTRL + G அழுத்தவும்.
உங்கள் கருத்து

புதிய கருத்துகள்



நண்பர்களின் கருத்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

புதிதாக இணைந்தவர்

இந்த மாதம் பரிசு பெற்றவர்

web hosting
Search for Your Domain Name Now

Random கவிதைகள்

கவிதைகள்

இதர படைப்புகள்

இதையும் பார்க்கலாம்

Live Cricket Scores

Top Contributors

Top Contributors of this Month

Join Us on follow me