காகித கப்பல்

மழை வரும்
பொழுதெல்லாம் என்னுள்
வந்து போகிறது
பள்ளி கூட மைதானத்தில்
நாம் ஒன்றாய் செய்து விட்ட
காகித கப்பல் ஞாபாகங்கள்
இன்றோ தனிமையில்
தள்ளாடிய படி நானும்
காகித கப்பலும்......

எழுதியவர் : பாலமுதன் ஆ (7-Aug-10, 8:14 am)
Tanglish : kaakitha kappal
பார்வை : 626

மேலே