மயில் இறகு

பறவைகள் முட்டையிட்டு
குச்சு பொரிக்கும் என தெரிந்தும்
என் புத்தகத்தின் பல
பக்கங்களில் இன்னும்
குட்டி போட்டுக்கொண்டுதான் உள்ளது
நீ கொடுத்த மயில் இறகு.....

எழுதியவர் : பாலமுதன் ஆ (7-Aug-10, 8:19 am)
பார்வை : 1168

மேலே