நகைச்சுவை - 2

"டாக்டர் எனக்கு தண்ணியில கண்டம்னு சொல்றாங்க..."

"கவலையேபடாதீங்க என்கிட்டவந்துட்டீங்க இனிமேல் தண்ணியில கண்டமெல்லாம் இருக்காது"

எழுதியவர் : வேலூர் ஏழுமலை (17-Oct-11, 10:35 pm)
பார்வை : 1857

மேலே