தண்ணியிலே ஒடுற பஸ்

மாணவர் 1 ; தண்ணியிலே ஒடுற பஸ் எது தெரியுமா... ?

மாணவர் 2 : தண்ணீலயா... என்ன பஸ்..?

மாணவர் 1 : ஆக்டோ ’பஸ்’....!?

எழுதியவர் : muruganandan (21-Oct-11, 3:12 pm)
பார்வை : 1326

மேலே