சட்டம் ஒரு கழுதை


மேற்கே சொல்லுவார்கள்
சட்டம் ஒரு கழுதை
வக்கீலும் நாமும் அதை
சவுக்கால் அடிப்போம்
அது நம்மை
காலால் உதைக்கும்
காலா காலத்திற்கும்
கச்சேரி நடக்கும்
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Oct-11, 8:24 am)
பார்வை : 1321

சிறந்த நகைச்சுவைகள்

மேலே