சுட்ட ஜோக்

டீச்சர்: உன்னோட பேர் என்னமா?

பெண்: சுந்தரி

டீச்சர்: நல்ல பேரு.. வீட்டுல எப்படி கூப்பிடுவாங்க?

பெண்: கிட்டக்க இருந்தா மெல்லமா கூப்பிடுவாங்க.. தூரமா இருந்தா சவுண்டா கூப்பிடுவாங்க..

டீச்சர்: அவ்வ்வ்வவ்வ்வ்..

எழுதியவர் : சோனி ஜோசப் (4-Nov-11, 12:26 pm)
பார்வை : 1324

சிறந்த நகைச்சுவைகள்

மேலே