கப்பல் ஏன் ஆடி,ஆடி போகிறது தெரியுமா..?

இவர் : ஏன் SHIP ஆடி,ஆடி போகுது தெரியுமா....?

அவர் : தெரியலையே.. ஏன்...?

இவர் : ஏன்னா.. அதுக்குத்தான் HIP இருக்கே....?!!

எழுதியவர் : muruganandan (10-Nov-11, 8:10 pm)
பார்வை : 1174

மேலே