பணம் தேவையா , உயிர் தேவையா

கார்த்திக் அம்மாவை இழந்தவன். கார்த்திகை பார்த்து கொள்ள கார்த்திக் அப்பா கணேஷ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டான். தனக்கு மறுபடி அம்மா கிடைத்து விட்டாள் என்று நம்பிக்கையில் கார்த்திக் சந்தோஷமாக இருத்தான்.

ஆனால்
அவன் சந்தோஷம் நிலைக்க வில்லை. கார்த்திக் சித்தி கோமதி கார்த்திகையே தன் மகனாக நினைக்க வில்லை. கார்த்திக் பத்தாவது வரை படித்து முடித்தான் சித்தி கொடுக்கும் கொடுமைகளை அனுபவித்து கொண்டு. கணேஷை தன் பக்கம் இழுத்து கொண்டு கோமதி தன் சொந்த காடையில்
கார்த்திகையே வேலை செய்ய வைத்தாள். கடையில் வேலை செய்யும் பசங்கள் கூடவே கார்த்திக் தங்க வைத்தாள்.கார்த்திக்கு தன் விட்டிற்கு உள்ளே போக அனுமதிக்க வில்லை.

கார்த்தி பசங்கள் கூடவே இருந்தான். கடையில் வேலை செய்து கொண்டு பசங்கள் சாப்பிடும் போது தானும் சாப்பிட்டு கொண்டு அங்கயே தங்கி இருந்தான். ஆனால் கோமதிக்கு குழந்தையே பிறக்க வில்லை.கோமதி கார்த்திக்கு செய்த கொடுமைதான் அவளுக்கு குழந்தை வரம் கிரிக்க வில்லை.
ஆனாலும் கணேஷ் கோமதி பணம் பணம் என்றே அழைத்தார்கள்.

கார்த்திக் பாசத்திற்காக ஏங்கினான். அவனுக்கு வாழவே பிடிக்க வில்லை. வேலை செய்யும் பசங்களுக்கு சம்பளம் கிடைக்கும் ஆனால் இவன் சம்பளம் இல்லாத வேலைக்காரன்.

பசங்கள் எல்லோரும் வாரம் வாரம் ஆற்றில் குளிக்கு போவார்கள் கார்த்திக்கும் போவான்.
அதே போல் ஒரு நாள் அனைவரும் குளிக்க போனார்கள். அன்று கார்த்திக் பிறந்த நாள் ஆற்றில் குளிக்கும் போது தண்ணீருக்குள் போன ஆனால் வெளியே வரவில்லை.
பின் அவன் பிணம்தான் வந்தது. அதனை பார்த்து கணேஷ் கோமதி தனக்கு வாரிஷ் இல்லையே என்று கதறி அழுதார்கள்.

கார்த்திக் சட்டை பக்கிட்டில் ஒரு கடிதம் இருந்தது அதில் அப்பா நான் சித்தியே என் அம்மாவாக நினைத்தேன் ஆனால் அவர்கள் என்னை ஏற்று கொள்ள வில்லை. உங்களுக்கு பணம்தானே முக்கியம் பின்ன நான் எதற்கு ,நான் பிறந்த அதே நாளில் நான் சாகறேன். என்று எழுதி இருந்தாது. பின்புதான் அது தற்கொலை என்று தெரிந்தது. இனி கோமதி கணேஷ் சம்பாரிப்பது யாருக்கு, அவர்கள் பணம்தான் முக்கியம் என்று தன் குடும்ப வாரிசை இழந்து விட்டார்கள்.

[பணம்தான் முக்கியம் என்று சிலர் தன் சந்தோஷம் தன் குடும்ப சந்தோஷத்தை இழக்கிறார்கள் சில சமையம் உயிரையே இழக்கிறார்கள்] [ உண்மை சம்பவம்]

எழுதியவர் : g .m .a .kavitha (19-Nov-11, 6:59 pm)
பார்வை : 1127

மேலே