அஞ்சலி

என் பேரு அஞ்சலி வயசு 30 காஞ்சிபுரம் பக்கத்துல இருக்கிற ஒரு கிராமம். என் கணவர் ஒரு விபத்துல இறந்துட்டார் எனக்கு சொந்தம்னு ஒரு பையன் இருக்கான் அவனுக்கு 5 வயசு சொத்து ஏதும் இல்ல கஷ்ட பட்டுதான் சாபடனும், சொந்தங்கள் யாரும் உதவி பண்ண முன் வரல அந்த இந்த சென்னைக்கு வந்துட்டேன் எதாவது கூலிவேலை பார்த்து என் பையன படிக்க வைக்கலான்னு வந்தேன் எங்க யாரு தெரியாது நீங்க கொஞ்சம் உதவி பண்ணுகமா , அப்படின்னு அஞ்சலி மனப்பாடம் செய்யும் மாணவன் மாதிரி சொன்னால் ரஞ்சினி மாமிடம்.

ரஞ்சினி மாமி கொஞ்சம் இறக்க குணம் கொண்டவள்
நீ கவலைபடாத அஞ்சலி பக்கத்துக்கு தெருவில் என் சொந்தகார் இருக்காங்க அவர் பேரு ரங்கநாதன் பாங்க்ல வேலை அவர் மனைவி வீடு வேலை செய்ய ரொம்ப கஷ்ட படுறாங்க நீ வேண்டுமான அங்க வேலை செய் நான் வேண்டுமான சொல்லுறேன் அஞ்சலி அப்படி மாமி சொன்னதும் அஞ்சலி முகத்துல கொஞ்சம் புன்னகை
மாமி சொன்ன அட்ரஸ் வாங்கிகிட்டு போனால் அவள் ஒரு சின்ன பை வைத்திருந்தாள்
அதுல அவளுக்கு இறந்து துணி அவன் பையனுக்கு இரண்டு துணி தான் இருந்தது
பையன் ராஜு அவன் அம்மகுட அந்த பைய எடுத்துகிட்டு அந்த அட்ரஸ் மாமி கொடுக்க வாங்கி கொண்டால் அஞ்சலி

அம்மா அம்மா ?
யாரு ? அப்படின்னு ரங்கநாதன் மனைவி
ரஞ்சினி மாமி சொல்லி அனுப்பனன்கமா வீடுவேலைக்கு ஆள் வேணும்னு சொல்லி இருந்திங்களா . ஆமா மா நீ யாரு எப்போதா ரஞ்சினி போன் பண்ணி சொன்னால்
என் பேரு அஞ்சலை அப்படி ஆரம்பிச்சி எல்லாம் சொல்லி முடித்தால்
சரிமா நீ எல்லாம் வேலையும் செய்வியா
செய்வமா எனக்கு எல்லாம் வேலையும் தெரியும்
சரிமா நீ எங்கே தங்கி வேலை பாரு
அது யாரு உன் பையனா ஓகே இருக்கட்டும்
சரி வா உனக்கு தங்கிக ரூம் காடுற சொன்னால் ரங்கநாதன் மனைவியான பார்வதி.

பார்வதிக்கு இரண்டு பொண்ணுங்க , ஒரு பையன்
பெரிய பொண்ணு கல்லியணம் பண்ணிக்கிட்டு வெளிநாடுக்கு போய்ட்டாங்க. சின்ன பொண்ணு காலேஜ் படிகிறது , பையன் படிச்சிடு ஒரு கம்பெனி ல வேல பாக்குறான் பார்வதி பொதுவா நல்ல குணம் கொண்டவள் சம்பளம் ரொம்ப குறைவுனாலும் , அஞ்சலி ஒடி ஒடி வேலை செய்தால், ரொம்ப நல்ல பேரு எல்லோர்கிட்டயும் வாங்கிட்டால் , ஒரு வருடம் எந்த பிரச்சனையும் இல்லாமல் போனது
அன்று
பார்வதி ஊர்லிருந்து வந்து இருந்த பெரிய பொன்னுகுட நகை எடுக்க போய்ட்டாங்க
அஞ்சலி வீடுவலையே காலைலேயே தொடங்கிட்டால்
ரங்கநாதன் அன்று விடுமுறை வீட்டி இருந்தார்
அஞ்சலி ஒரு மாதிரியா பார்த்துகிட்டே அந்த அஞ்சலி இருந்த அலமாரிக்குள்
போனார்
அவள் இறுக்கி பிடிக்க முயன்ற போது கையில் இருந்து எகிறி துதிக்கும் மீன் போல அவள் தடுமாறி விலகி போனால்
ஐயா இது என்ன புதுசா ? இது தப்பு அம்மாவுக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்று சொல்லி கொண்டே விலகி வெளியே போக முயன்றால் அஞ்சலி.
இது ஒன்னும் தப்பு இல்லாம
எனக்கு ரொம்ப நாளாவே இந்த ஆசை
உனக்கு இந்த வருமானம் போதாது நீ ஓகே சொன்னால் உன் பையன பெரிய ஸ்கூல் ல படிப்ப வைக்குறேன் , பெரிய படிக்கு எல்லாம் படிக்கவைக்கிறேன் உனக்கு நெறைய பணம் தர அப்படி சொல்லி கிட்டே அஞ்சலி அருகில் சென்றார் .
இப்படி தான் இருந்து என் பையன படிக்க வைக்கணும் அவசியம் இல்லை ஐயா இது எல்லாம் எனக்கு பிடிக்காது. நீங்க எந்த என்னத்துல இருந்தா நான் எப்போவே இங்க இருந்தா போறேன் என்று கூறிக்கொண்டே பையன அழச்சிக்கிட்டு அழுதுகொண்டே நீங்க எப்படி நடந்துகிட்டது அம்மாவுக்கு தெரிஞ்சா அவங்க மனசு ரொம்ப கஷ்ட படும் .அதனால நானேசம்பளம் போதாதுன்னு இங்க இறந்து போறேன் ஐயா என்று சொல்லிவிட்டு வெளியில் போனால் எதிரே பார்வதி வந்துவிட்டால் ,
என்னமா எங்கே போற வேலையெல்லாம் முடிச்சிட்டியா என்று கேக்க ..முடிசிட்டமா
எனக்கு எங்க சம்பளம் ரொம்ப குறைவா இருக்கு நான் போறேன் என்று சொல்லிவிட்டு நடந்தால் அஞ்சலி....

(தன் மகனுக்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருந்தால் , தன் மானத்தை தவிர )

எழுதியவர் : வேலு (25-Nov-11, 7:06 pm)
சேர்த்தது : வேலு
Tanglish : anjali
பார்வை : 711

மேலே