அலுவலக நகைச்சுவை

யாரை வேணுமின்னாலும் கேட்டுப்பாருங்க எங்க ஆபீஸிலேயே இது வரைக்கு லஞ்சமா 1 ரூபாய் கூட வாங்காத ஒருத்தன் இருக்கான்னா ....! அது நான் தான்னு எல்லோரும்மே சொல்வாங்க...!

நல்ல வேளை இது தெரியாமே என் தங்கையை உனக்குக் கொடுக்கலாம்னு இருந்தனே...!





மேனேஜர் பத்மாசனத்தில் இருக்கார்..

நம்ம மேனேஜர்க்கு யோகாசனம் எல்லாம் தெரியுமா?

அட, நீ வேற அவர் டைப்பிஸ்ட் பத்மாவோட மடியில் இருக்கார்....!

எழுதியவர் : செ.சத்யாசெந்தில் (25-Nov-11, 9:24 pm)
பார்வை : 887

மேலே