மரத்தில் இருப்பது என்ன?

சுமதி அந்த வீட்டின் மருமகள் ஓடியாடி வேலை செய்து கொண்டு இருந்தால். சாந்தி மருமகளை அழைந்தல் சுமதி மாமா கூப்பிட்டார் என்று கூறினால். சாந்திக்கு இரு மகன்கள் முதல் மகன் செந்தில் இரண்டாவது மகன் பிரபு. பிரபுதான் சுமதின் கணவன். மாமனார் சேகர் பூஜை அறையில் சுமதி அந்த பூங்களை கொண்டு வாமா என்று கூறினார். சுமதி கொண்டு போனால். சேகர் பூஜை முடிந்தது வெளியே வந்தார் அங்கு ஓகி வளைந்து இருக்கும் வெப்பமரந்தை பார்த்தார். அந்த மரம் ஒற்றை மரம் வனத்தை தொடு உயர்த்தி வளந்து இருந்தது. மிகவும் பெரிய மரம்.

மரத்தை விற்று விடலாம் என்று சேகர் முடிவு பண்ணான்.மரத்தை வெட்ட ஆள்களை வர சொன்னான். ஒரு வாரம் கழிந்து வருவதாக கூறினார்கள்.மறுநாள் சேகர் உடல் நிலை சரி இல்லாமல் படுத்த படுக்கை ஆனான். சில நாள்களில் இறந்தும் போனான். சேகர் அதிகம் சாமி பத்தி கொண்டவன்.அவன் போன பின் குடும்பத்தில் சில பிரச்சனைகள் வந்தது. சாந்தி பைத்தியம் பிடிச்சது போல் ஆனாள். சாந்தி விட்டியில் பல பிரச்சனை பன்னாள். சுமதியே வீட்டை விடு துரத்தினால். சுமதி வெளியே வந்த பின் இரவு நேரம் குடுகுடுப்புகாரன் சாந்தி வீடு முன் நின்று உங்கள் வீட்டில் சாமி இல்லை என்று கூறினான்.

சில நாள்கள் கழிந்து செந்தில் மரம் வளந்து கொண்டே போகுது வெட்டி விடலாம் என்று ஆள்களை வர சொன்னான். அடுத்து நாள் வர சொன்னான். அன்று இரவு செந்தில் வண்டியில் போய் கொண்டு இருந்தான் திடீர் என்று நெஞ்சு வலி எடுத்தது அடுந்த நொடி அதே இடத்தில் இறந்து போனான். அங்கு இருக்கும் அனைவரும் அந்த வேப்பமரத்தில் அம்மன் இருபதாக கூறினார்கள்.

சின்ன மரம் என்றால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனாள் அந்த மரமோ வானத்தையே தொடும் உயரம் அதனால் வரும் போவார்கள் கண்ணியில் பட்டு வாய திறந்து பார்த்தார்கள்.

சாந்தி வீட்டின் அருகில் இருக்கும் மோகன் அந்த மரத்தை தானே வாங்கி கொள்ளுவதாக கூறினான். சாந்தி சரி என்று கூறினாள். மோகன் ஆள்களை வர சொன்னான் நாளை வருவதாக கூறினான். அடுத்த நாள் மோகன் ஆள்கள் இன்னமும் வல்லியே என்று காத்து இருந்தான். அப்போது தொலைபேசி அழைந்தது. மோகன் எடுந்து பேசினான். மோகன் அம்மா இறந்து விட்டதாக சொன்னார்கள். அப்பவே மோகன் இந்த மரம் எனக்கு வேண்டம் எனக்கு வர வேண்டிய சாவை என் அம்மா வாங்கி கொண்டால் எனக்கு வேண்டம் இந்த மரம் என்றன்.

சாந்தி விடுவதாக இல்லை அந்த மரத்தை தானே வெட்டுவதாக கூறினாள். ஆள்களை அலைந்தால் ஆனால் விதி விடலை அவளையும் படுகையில் படுக்க வைத்தது. எத்தனை உயிர் போனாலும் இன்னமும் அந்த மரத்தை பார்பவர்கள் அந்த மரத்தை வாங்க வந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் அந்த மரத்தை அசக முடியவில்லை யாராலும். மரத்தில் இருப்பது தெய்வமா, பெய ஒன்றும் தெரிய இல்லை. வேப்பமரம் என்பதால் அனைவரும் தெய்வம் என்றே நினைகிறார்கள்.

எழுதியவர் : g .m .a .kavitha (30-Nov-11, 7:41 pm)
பார்வை : 729

மேலே