உண்மையான காதல்

உண்மையான காதல் தோற்பதில்லை
ஊமையாய் உறவுகள் நின்றதில்லை
உள்ளங்கள் உஷ்னமாவதில்லை
உடலும் இச்சை தேடுவதில்லை
உயிரும் வரிகளுள் ஒழிவதில்லை
உயிர்ப்பிக்கும் காதலுக்கு
மெய்ப்பிக்கும் சான்றுகள் பல
உலகினிலே பட்டியலிட்டால்....

எழுதியவர் : avighaya (26-Aug-10, 11:16 pm)
சேர்த்தது : avighaya
Tanglish : unmaiyaana kaadhal
பார்வை : 493

மேலே