உலகை ஆளலாம்

உரமான உழைப்பு
உயர்வான எண்ணம்
உள்ளத்தில் குடியிட்டால்
உலகையே ஆளலாம்
உன் இடத்திலிருந்தே!!!!!!!

எழுதியவர் : avighaya (26-Aug-10, 11:18 pm)
சேர்த்தது : avighaya
பார்வை : 353

மேலே