நான் உறக்கத்தில் கூட

நான் உறக்கத்தில் கூட
என் விழிகளை மூடுவதில்லை
ஏன் தெரியுமா?
என் விழியில் உன் உருவம்
இமை கதவுகளால் மூடிவிடுமோ என்பதால்...

எழுதியவர் : avighaya (27-Aug-10, 12:18 am)
சேர்த்தது : avighaya
பார்வை : 494

மேலே