எம்.எல்.வசந்தகுமாரி

குரு சுரசானந்தாவின் பாடல்
'முருகனின் மறுபெயர் அழகு
அந்த முறுவலில் மயங்குது உலகு'
அருமையான பாடல்,
பெஹாக் ராகம்!

யு ட்யூபில் பாடக் கேட்ட
இனிய குரலுக்கு மறுபெயர்
எம்.எல்.வசந்தகுமாரி,
உடன் பாடுவது சுதா (ரகுநாதன்),
இனிமை! இனிமை!! இனிமை!!!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jan-12, 2:33 pm)
பார்வை : 455

சிறந்த கட்டுரைகள்

மேலே