சுவையான ஒன்று

தேநீர் அருந்திய பெரியவர்
சுவையாக ஒன்றை
சொல்லிவிட்டுப் போனார்

முதுமைய நட்பாக்கிட்டா
வயசு எதிரியா தெரியாது

எழுதியவர் : (5-Dec-09, 3:51 pm)
சேர்த்தது : nirmala
பார்வை : 729

மேலே