எண்ணங்களின் எதிரொலி.1

sundarapandi09-January-12 6:37 PM
ஆம் தோழரே


காதல் என்ற பள்ளத்தாக்கைத்தாண்டி இந்த கவிஞர்களுக்கு எழுந்து வரவே தெரியவில்லை.


பாடுவதற்கு இன்னும் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை முதலில் நாம் புரிய வைக்கவேண்டும்.


சமூக சிக்கல்களை ஆய்வு செய்யாத அழகிய கவிதைகளெல்லாம் என்னைப்பொறுத்தவரை அழகாக உடுத்திக்கொண்ட விலைமாதரைப் போலத்தான்.


வாழ்த்துக்கள்




வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


பைத்தியக்காரன் 05-January-12 9:04 PM
இலக்கிய ஆர்வமுள்ள வாசகர்களின் கருத்தை உங்கள் கட்டுரை பிரதிபலிக்கிறது. நன்று.



easwar thanikaatturaja.05-January-12 12:57 PM

உண்மை நண்பரே காதல் மட்டும் கவிதை அல்ல அதையும் தாண்டி கவிதையில் சொல்ல எத்தனையோ இருக்கிறது . காதல் கவிதைகள் வேண்டாம் என சொல்லவில்லை நானும் காதல் கவிதைகள் எழுதியிருக்கிறேன் இருபினும் ஒரூ சமுதாய கவிதை எழுதும் பொது ஏற்படும் மகிழி அதற்கு கிடைக்கும் சின்ன வரவேற்ப்பு கூட காதல் கவிதைகள் படைக்கும் பொழுது கிடைபதில்லை..


நீங்கள் அழகா குறிப்பிட்டுள்ளீர்கள் நாம் வாழ்கையில் கடந்து வந்த பாதைகளில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தும் நம் படைப்புகளை பதிவிடாலாம் .. என் எண்ணத்தில் உதித்த இந்த நெடுநாள் கேள்வியை தங்கள் படைப்பாக வெளிகொனர்ந்தீர்கள் அதற்க்கு உங்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்..


sirkazhi sabapathy05-January-12 10:44 PM

நன்றி தோழரே... உங்கள் கருத்துகள் யோசிக்க வைக்கின்றன.
மேலும் உங்களின் கருத்துகளை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (6-Jan-12, 11:18 am)
சேர்த்தது : பொள்ளாச்சி அபி
பார்வை : 373

சிறந்த கட்டுரைகள்

மேலே