மேகமே

மேகமே
உன்னை யார்
என்ன செய்தார்கள்
இப்படி அழுகின்றாயே !
ஆனால்
நீ அழுதால் மட்டுமே
நாங்கள் சிரிக்க முடியும் !

எழுதியவர் : (5-Dec-09, 3:56 pm)
சேர்த்தது : vinutha
பார்வை : 612

மேலே