அப்பாவோட அந்த ஒரு வார்த்தை...!

நண்பன் 1 :

டே மச்சி என்னடா ஆச்சு உனக்கு..?
இவ்ளோ deep ah லவ் பண்ணிட்டு உங்க அப்பா சொல்லிட்டாருன்னு இப்டி திடிர்னு அவல கை விட்டுடடா..
உங்க அப்பா மேல அவ்ளோ மதிப்பா டா ?
அப்டி என்னடா சொன்னாரு உங்க அப்பா.. ???

நண்பன் 2 :

டே நீ வேற சும்மா இருடா ..!
எங்க அப்பா சொன்னாரு " அவரும் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணராம் ...."
அதான் கை விட்டுட்டேன் ....!

நண்பன் 1 :

!!!!!!!!!:)

எழுதியவர் : Sakthi kj (11-Jan-12, 11:08 pm)
பார்வை : 1211

மேலே