காலம்

காலண்டரில்
சிதறிய மழைத்துளி
துளியிலிருந்து
பெய்கிறது காலம்

எழுதியவர் : (5-Dec-09, 3:58 pm)
சேர்த்தது : nirmala
Tanglish : kaalam
பார்வை : 655

மேலே