பெயர் தேவையில்லை

அந்தக் குழந்தையிடம்
பெயர் கேட்கத்
தோன்றவில்லை
தேவதைக்குப் பெயர்
தேவையில்லை

எழுதியவர் : (5-Dec-09, 4:02 pm)
சேர்த்தது : nirmala
Tanglish : peyar thevaiyillai
பார்வை : 688

மேலே