விடுமுறை

இன்று விடுமுறை
எடுத்துக் கொண்டேன்
தூக்கத்தை
ரசிக்க வேண்டும்
தூங்கியபடி

எழுதியவர் : (5-Dec-09, 4:04 pm)
சேர்த்தது : nirmala
Tanglish : vidumurai
பார்வை : 612

மேலே