எழுத்தில் நுழைய (Login to Eluthu)

மின் அஞ்சல் முகவரி
(Email)
கடவுச்சொல்
(Password)
 நினைவில் வை (Remember me)
Forget Password ?    கணக்கு தொடக்கம் ?
யார் என் கடவுள் ? - வாழ்க்கை கவிதை

யார் என் கடவுள் ? 

நான் கண்களை மூடவில்லை

நான் கை கூப்பி வணங்கவில்லை

நான் சுற்றியும் வரவில்லை

நான் படுத்தும் உருலவில்லை

அனால் கண்டேன் கடவுளை

என் தாயாக ,,,,,,,,,,,,,,,,,,,,,,

அவள்

கந்தாங்கி சேலையில

முடிஞ்சு வச்ச -காசபோல

எனைத் தாங்கி முடிஞ்சு வச்சா

அவ உசுரு மூச்சுக்குள்ள ,,,,,,,,,,,,,,,,,,,,,

வெள்ளிச் செடியில நிலா பூ

பூக்குதுனு சொல்லி ஊட்டிடுவா

அவள் விரல் கடஞ்ச சோர் அள்ளி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அவ நினைக்கும் தெய்வங்களோட

கயிறெல்லாம்

என் கழுத்தில் நெறைஞ்சு இருக்கும்

அவளோட பயமெல்லாம் அந்த

கயிற்ருகுள்ள ஒளிஞ்சுருக்கும் ,,,,,,,,,,,,

அவள் தரும் முத்தங்கள்

நான் என் கன்னத்தில் -சேர்த்து

வைத்த ஒரு நிமிட பரிசு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அவள் துயரத்தை

துப்பறிந்து விட்டு நான் தாயாவேன்

என்றும் என் கடவுளுக்கு ,,,,,,,,,,,,,,,,,,,,


இப்படிக்கு அன்பு மகன்

தினேஷ்பாபு


மொத்த தேர்வு :

20


x

email

எழுதியவர் :தினேஷ்பாபு

நாள் :28-01-2012 12:44:06 PM
Added by :dinejan
பார்வை :136


நண்பர்களும் பார்க்க

share with orkut Share

Get Code


1. கருத்து அளிக்க லாகின் (Login) செய்ய வேண்டும்.
2. ஆங்கிலம் மற்றும் எண்களை குறிப்பிட CTRL + G அழுத்தவும்.
உங்கள் கருத்து

புதிய கருத்துகள்
kanaga lakshmi30-January-12 12:29 PM

சொல்ல வார்த்தைகள் இல்ல..உன்ன போல கவிதயா பாராட்ட தெரியல ...ஆல் தி best


பதில் அளி

3 வாக்கு

  

kanaga lakshmi30-January-12 12:25 PM

உங்க அம்மா வ இவ்ளோ லவ் பண்றியா..உன்ன நெனச்ச பொறமை யா இர்ருக்கு ப (நலம் விரும்பி)


பதில் அளி

3 வாக்கு

  

muraiyer6928-January-12 4:53 PM

என் கண்கள் குளமாகிறது - ராமசந்திரன்.மு


பதில் அளி

3 வாக்கு

  

sathishkumar.m28-January-12 3:30 PM

அற்புதமான வரிகள்...


பதில் அளி

3 வாக்கு

  

pollachi abi28-January-12 12:59 PM

அருமையாக இருக்கிறது


பதில் அளி

3 வாக்கு

  




நண்பர்களின் கருத்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

புதிதாக இணைந்தவர்

இந்த மாதம் பரிசு பெற்றவர்

web hosting
Search for Your Domain Name Now

Random கவிதைகள்

கவிதைகள்

இதர படைப்புகள்

இதையும் பார்க்கலாம்

Live Cricket Scores

Top Contributors

Top Contributors of this Month

Join Us on follow me