எழுத்தில் நுழைய (Login to Eluthu)

மின் அஞ்சல் முகவரி
(Email)
கடவுச்சொல்
(Password)
 நினைவில் வை (Remember me)
Forget Password ?    கணக்கு தொடக்கம் ?
என் திமிர்..! .பொள்ளாச்சி அபி  - வாழ்க்கை கவிதை

என் திமிர்..! .பொள்ளாச்சி அபி  

பெண்ணுரிமை..
பெண்சமத்துவம்..
பெண்விடுதலை..,
எப்போதும் பேசுகிறது மனம்.!
ஆனால்,
சாலையில் செல்லும்போது
முந்திச்செல்லும் பெண்ணை
ஜீரணிக்க மறுக்கிறது
இந்த ஆண்மனம்..!

வண்டியை முடுக்கி
அவளைக் கடந்து
செல்லும்போது,
துச்சமாய் ஒரு
பார்வை பார்த்து
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
அவளை அடக்கியே வைத்த
என் திமிரை மீண்டும்
ஒருமுறை நிரூபித்து
செல்கிறேன் “நான்.”


மொத்த தேர்வு :

17


x

email

எழுதியவர் :பொள்ளாச்சி அபி

நாள் :28-01-2012 12:44:13 PM
Added by :pollachi abi
பார்வை :76


நண்பர்களும் பார்க்க

share with orkut Share

Get Code


1. கருத்து அளிக்க லாகின் (Login) செய்ய வேண்டும்.
2. ஆங்கிலம் மற்றும் எண்களை குறிப்பிட CTRL + G அழுத்தவும்.
உங்கள் கருத்து

புதிய கருத்துகள்
sirkazhi sabapathy28-January-12 11:13 PM

உண்மையை ஒத்துக்கொண்டீர்... தொட்டில் பழக்கம் எப்படி மாறும்...


பதில் அளி

0 வாக்கு

  

pollachi abi29-January-12 3:01 PM

இது என்னோட திமிர் இல்லை நண்பா.நம்மளை மாதிரி நிறையப்பேரோட திமிரு.இதை மிக சாதாரணமா நீங்க ரோட்டிலே பார்க்கலாம்.


பதில் அளி

0 வாக்கு

  




நண்பர்களின் கருத்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

புதிதாக இணைந்தவர்

இந்த மாதம் பரிசு பெற்றவர்

web hosting
Search for Your Domain Name Now

Random கவிதைகள்

கவிதைகள்

இதர படைப்புகள்

இதையும் பார்க்கலாம்

Live Cricket Scores

Top Contributors

Top Contributors of this Month

Join Us on follow me