vanakkam varugiren.....

வணக்கம் வருகிறேன்,
வாசலிலே எட்டிப்பார்த்த என்னை
எழுத்து.காம்
என் பழைய நினைவுகளை
உள் இருக்கும் கவிதை ரசிகனை
அழைத்து வந்து
சிலிர்ப்பூட்டி சிறகடிக்க வைத்தது
எழுத்துக்கும் அதன் சிற்பிகளுக்கும்
நன்றி,
வணக்கம் வருகிறேன்...

எழுதியவர் : ezhil (1-Sep-10, 10:57 pm)
சேர்த்தது : ezhil
பார்வை : 380

மேலே