பார்த்தல்

சாலையில் செல்லும் பொது
அவள் என்னை பார்த்தாள்
சிரித்தாள்
குழி விழுந்தது
அவள் கன்னத்தில்
அவளை பார்த்தேன்
நான் சிரித்தேன்
அடி விழுந்தது
என் கன்னத்தில் .

எழுதியவர் : (15-Dec-09, 4:15 pm)
Tanglish : paarthal
பார்வை : 716

மேலே