என்னை நீ பிரிந்தாய்...?

கண்களின் அனுமதி கேட்டா
நான் உன்னை பார்த்தேன்..?
இதயத்தின் அனுமதி கேட்டா
நீ உள்ளே வந்தாய்...?
நம் இருவரின் அனுமதி கேட்டா
காதல் நம்முள் வந்தது??
இப்பொது யார் அனுமதி கேட்டு
என்னை நீ பிரிந்தாய்...?

எழுதியவர் : (2-Sep-10, 10:06 pm)
பார்வை : 460

மேலே