நீ மட்டுமே எனக்கு..!

நீ மட்டுமே
எனக்கு..!
உன் பார்வையில்
நான் உயிர் வாழ்கின்றேன்.......
உனக்குள் இருக்கும்
வெகுளித்தனத்தில்-நான்
மகிழ்கின்றேன்..!
உன்
அதிகாரத்துக்கு -நான்
அட்ங்கிப்போகின்றேன்..!
உன்
கலகலப்பில் -நான்
காணமல் போகின்றேன்....!
என்
சொல்லுக்கு -நீ
பெட்டி பாம்பாய்-நீ அடங்கிபோவது-கண்டு
நான்
அதிர்ந்த்துபோகின்றேன்....!

எழுதியவர் : (2-Sep-10, 10:08 pm)
பார்வை : 535

மேலே