வாழ்வை தேடாதே..!

நம் ஆசை எல்லாம்
நிறைவேறுவது
இல்லை...!
நிறைவேறாத
ஆசையை எண்ணி
வருந்தி பயனும்
இல்லை
அவை எல்லாம்
வீணே..!

வாழும் வாழ்க்கையில்
வாழ்வை தேடாதே..!

எழுதியவர் : (2-Sep-10, 10:11 pm)
பார்வை : 429

மேலே