உறவுகள்

மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்,

உன் கோபத்தில் உள்ள அன்பையும்
யாரால் உணர முடிகிறதோ
அவர்கள்தான்.,

உனக்காக படைக்கப்பட்ட
உண்மையான உறவுகள்...

எழுதியவர் : anonymous (16-Dec-09, 7:08 pm)
Tanglish : uravukal
பார்வை : 783

மேலே