நீ என் உயிர்

உன்னை தேடி
விண்ணை தாண்டி வருவேன்
அலைகளில் மிதந்து வருவேன்
மலைகளை கடந்து வருவேன்
உணக்கா செவ்வாயும் வருவேன்
நீ என் உயிர் என்பதால்

எழுதியவர் : poovathi (3-Sep-10, 12:44 am)
சேர்த்தது : பூவதி
Tanglish : nee en uyir
பார்வை : 596

மேலே