விதை வை - விதவை

பூ வளர்க்க ஆசைப்பட்டேன்
விதை வை என்றார்கள்
பூ வைக்க ஆசைப்பட்டேன்
விதவை என்றார்கள்
இதுதான் உலகம்

எழுதியவர் : (17-Dec-09, 11:46 am)
பார்வை : 749

மேலே