தமாசான சில உண்மைச்செய்திகள்....

தமாசான சில உண்மைச்செய்திகள்....

”பார்லிமெண்ட் “ என்றால் நமது எம்பிக்கள் கூடுகிற மாநிலங்கள் அவை மட்டுமல்ல..... ஆந்தைகளின் கூட்டத்திற்கு பெயரும் பார்லிமெண்ட்தான்..... ஆங்கிலத்தில் பார்லிமெண்ட் என்றுதான் அழைக்கப்படுகிறது .... ” சரியாகத்தானே இருக்கிறது “ என்று நீங்கள் நினைப்பது ...புரிகிறது... ??!

இன்னொரு விந்தையான செய்தி......பெண்கொசுவிற்கு 47 பற்கள் இருக்கிறது .... அதனுடைய ஊசிக்குழலை நமது உடம்பில் செலுத்த , தோல் பாகத்தை அறுக்க ,ஓட்டை போட இந்த பற்கள் போன்ற பகுதி உபயோகமாக இருக்கிறது... !

வரிக்குதிரைக்கு உடலிலுள்ள கோடுகளின் டிசைன்…… கறுப்பில் வெள்ளைக்கோடுகளா.. அல்லது ..வெள்ளை வர்ணத்தில் கறுப்பு கோடுகளா.. ????? வெள்ளை வர்ணத்தில் கறுப்பு கோடு டிசைன் தான் சரியான பதில்... !!!!

மனிதர்களில் மட்டும் இடக்கை பழக்கம் உடையவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம்.... எல்லா பனிக்கரடிகளும் இடக்கை பழக்கம் கொண்டவைதான்....!!!!

எழுதியவர் : muruganandan (15-Feb-12, 1:52 pm)
பார்வை : 1249

சிறந்த நகைச்சுவைகள்

மேலே