Sign In
Email
Password
Forget Password?
என் பக்கம்
தோழர் கவிதை
படித்ததில் பிடித்தது
திருக்குறள்
பதிவு செய்
நுழை(Login)
தமிழ் கவிஞர்கள்
நண்பர்கள்
தொடர்புக்கு
சிறந்தவை
புது கவிதை
அதிகமாக பார்த்தவை
தேர்வு செய்யப்பட்டவை
அடுத்த கவிதை
முந்தய கவிதை
புரட்சிதீயே
புரட்சிதீயே
புறப்பட்டுவா
ஒலிம்பிக் திரியை
ஏற்றி வைக்க
காற்று நெருப்பையும்
நிலா சூரியனையும்
குளிர்காய வைக்கிறது
தீக் குச்சி
உரசலுக்கு அடிமையானதால்
மெழுகைப்போல் காணமல்போனது
இனி
இமை நிழலுக்குள்
சுமை மறையும்
மொத்த தேர்வு :
0