61
3.1
ரொம்ப நல்லா இருக்கு ஆனா இன்னைக்கு ஆண்களும் தலை குனிய காரணமும் செல்போனே காரணம்.
0 வாக்கு
அப்படி போடு என்று இதைதான் சொல்லுறதா...? அட்டகாசம்....!
2 வாக்கு
நன்றி அண்ணா
நன்றி தம்பி... முடிந்தவரை பெண்களை பற்றி... அல்ல பெண்மை பற்றி ஒருசில கவி எழுதவும்....!! வாழ்த்துக்கள் வருகிற வார்த்தைகளுக்கு....! அன்புடன் தம்பு...!!