எப்படி இருக்கும்?

மாதத்தில் முப்பது நாளும்
பௌர்ணமியானால் எப்படி இருக்கும்?
இந்த வருடம் பசங்க மட்டும் பாஸானா
எப்படி இருக்கும்?
வாரத்தில் ஏழு நாளும் சண்டே -ன்னா
எப்படி இருக்கும்?
கடல் தண்ணிய பெட்ரோலாக்க
ஃ பார்முலா கிடச்சா
எப்படி இருக்கும்?
பவர் ஸ்டாருக்கு ஆஸ்கார் கிடைச்சா
எப்படி இருக்கும்?

எழுதியவர் : மு.பாலசுப்ரமணி (26-Feb-12, 12:56 am)
பார்வை : 656

மேலே