கவிநயமான உரையாடல்

துக்கடா பொடிப்பயலே
கச்சடா பண்ணாதே
தச்சிடா வாயில்லேன்னா
பிச்சிடா கிழிச்சிடுவேன்

சட்டசபை குளிர்காலக் கூட்டத்தொடரில்
கவிநயமான உரையாடல் இது

எழுதியவர் : (29-Feb-12, 4:44 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 210

மேலே