போர்

என்னக்குள்ளே போர்
வெற்றியும் இல்லை
தோல்வியும் இல்லை
ஆனால், இறுதியில்
மடிந்து மண்ணாவது நான்.

எழுதியவர் : (28-Dec-09, 7:20 pm)
பார்வை : 682

மேலே