காக்க காக்க கவசம் காக்க

நமக்குத் தெரிந்த கவசம்
கர்ணனின் கர்ண குண்டல கவசம்
கந்தர் சஷ்டி கவசம்
புதிய வருகை தலைக் கவசம்
தலை கவசம் தலையை காக்கும்
கழுத்துக் கவசம் கழுத்தை காக்கும்
தோள் கவசம் தோளினை காக்கும்
கை கால் கவசம் கை கால்கைகளை காக்கும்
தலை முதல் கால்வரை கவசம்
மனிதனை ரோபோ ஆக்கும்
காக்க காக்க கவசம் காக்க

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Mar-12, 10:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 619

சிறந்த நகைச்சுவைகள்

மேலே