இவ்வளவு தானா நம்பிக்கை


நாலு வருஷமாச்சு
வயித்துல இன்னும்
ஒரு புழு பூச்சிக்கு வழியில்லைன்னு
மருமகளை வெளுத்துத்தள்ளும்
அம்மாவே -

என் மேல் எவ்வளவு நம்பிக்கை உனக்கு!!

எழுதியவர் : ப. சுப்பிரமணி (3-Jan-10, 2:08 pm)
சேர்த்தது : Devaraj N
பார்வை : 983

மேலே