பொய்

நீங்க ரொம்ப அழகு.....
நீங்க ரொம்ப அறிவாளி......
நீங்க ரொம்ப நல்லவர்......
உங்களை போல் இவ்வுலகில்
வேறு யாருமே இருக்க முடியாது....
நீங்க உலகின் 8 ம் அதிசயம்....
நல்ல சிரிங்க..... இதேமாதிரி
நாளைக்கு வேற பொய் சொல்றேன்....

எழுதியவர் : தர்வின் மாரிமுத்து (தமிழ் (9-Mar-12, 1:52 pm)
Tanglish : poy
பார்வை : 457

மேலே