joke

கலா: ஏன் ஒரே ஜோக் கா உன் மாமியார்கிட்ட 2 முறை சொல்ற???
ராணி: ஒரு முறை சொன்னதுமே பாதி உயிர் போயிடுச்சின்னு சொன்னங்க அதான்!!!!!!!!!!!

எழுதியவர் : தர்வின் மாரிமுத்து (தமிழ் (9-Mar-12, 2:00 pm)
பார்வை : 547

மேலே