ஜோசியம்

உங்க பெயருக்கு ஜோசியம் பார்த்தேன்


உங்க ஜாதகப்படி உங்களுக்கு

அறிவும் அழகும் அதிகமாம் .....!!!



இப்போ புரியுதா ஜோசியம் எல்லாம்

பொய் இன்னு

எழுதியவர் : (28-Mar-12, 4:27 pm)
Tanglish : josiyam
பார்வை : 631

மேலே