கொசுவிடம் தப்பிக்க டிப்ஸ்

1 ) இரவு படுக்கும் முன் கொசுவர்த்தி சுருளுக்கு பதிலா . நம் பக்கத்துல ஒரு மூடி போட்ட பாட்டில்ல
இரத்தம் உறையாத அளவுக்கு வைத்தால் எல்லா கொசுவும் சிரமபடாம இரத்தம் குடிக்கும் நாமும் சிரமபடாம தூங்கலாம் .

2 ) நமக்கு உருவம் மாறுத சக்தி இருந்தா நாமும் கொசுவா மாறி , குதுகூலமா பறந்து குருதிய குடிச்சு சந்தோசம்மா இருக்கலாம் ..

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (29-Mar-12, 4:39 pm)
பார்வை : 747

மேலே