உன்னையே எதிர்பார்க்கிறேன்

நீ அடிக்கடி பயணிக்கும்
வழி பார்கிறேன்

உனைப்பற்றி ஊரெல்லாம்
விசாரிக்கிறேன்

... Facebook, Skype, Nimbuzz
இதில் எதைத் திறந்தாலும்
உன்னையே எதிர்பார்க்கிறேன்

கடைசியாய் கேட்கிறேன்
எப்போது கொடுப்பாய்
என்னிடம் வாங்கிய
ஆயிரம் ரூபாவை?

எழுதியவர் : ரா.விஜயகாந்த் (31-Mar-12, 2:44 pm)
பார்வை : 492

சிறந்த நகைச்சுவைகள்

மேலே