என்ன நான் செய்ய?

நான் ஆசையைத்துறந்து புத்தனாகலாம்
என்றிருந்த போது எதிர் வீட்டுக்கு
ஒரு ஏஞ்சல் வந்தாள்.

யோகா செய்யலாம் என்று ஆசைப்பட்ட போது
கோவா செல்லும் வாய்ப்பு வந்தது.

என்ன நான் செய்ய?

எழுதியவர் : மு.பாலசுப்ரமணி (31-Mar-12, 3:16 pm)
பார்வை : 627

சிறந்த நகைச்சுவைகள்

மேலே